Obituaries

துயர் பகிர்வு: திருமதி ஈஸ்வரி மகேந்திரன்

துயர் பகிர்வு: திருமதி ஈஸ்வரி மகேந்திரன்

துயர் பகிர்வு: லோகேஷ்வரன்

துயர் பகிர்வு: லோகேஷ்வரன்

துயர் பகிர்வு: திருமதி செல்வரெட்ணம் தனலக்சுமி

 

துயர் பகிர்வு: செல்வராஜா சோமசுந்தரம்

துயர் பகிர்வு: தவம் குட்டி

துயர் பகிர்வு: தவம் குட்டி

மரணஅறிவித்தல் யாழ்ப்பாணாம் பிறவுண்றோட்டை பிறப்பிடமாகவும் கனடா மென்றியலை வதிவிடமாக கொண்ட M.T.திரநாவுக்கரசின் மகன் தவம் குட்டி மென்றியலில் காலமானார் யாழ்இந்துகல்லூரியின் பழையமாணவனும் கலாயோதி ஒன்றியம் கலட்டிஅம்மனின் தொண்டனும்.

துயர் பகிர்வு: நண்பன் கோபி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் கோகுலன் சண்முகம் அவர்கள் Feb 03, 2025 அன்று கனடாவில் காலமானார்.

துயர் பகிர்வு: ஆசிரியர் மனோரஞ்சன்

கொக்குவிலைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் ஆங்கில ஆசிரியர், மனோரஞ்சன் அவர்கள் இன்று நோர்வேயில் காலமானார்.

துயர் பகிர்வு: துரைசாமி சிவசோதி

துயர் பகிர்வு: Kandaswamy Sathiyananthan

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் உறுப்பினருமான Kandaswamy Sathiyananthan அவர்கள் November 19, 2024 அன்று கனடாவில் காலமானார்.

Miss.Sellatthurai

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களால் சங்கீத டீச்சர் என்று அன்பாக அழைக்கப்பட்ட கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை செல்வி.தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் இறைபதம்.