மரணஅறிவித்தல் யாழ்ப்பாணாம் பிறவுண்றோட்டை பிறப்பிடமாகவும் கனடா மென்றியலை வதிவிடமாக கொண்ட M.T.திரநாவுக்கரசின் மகன் தவம் குட்டி மென்றியலில் காலமானார் யாழ்இந்துகல்லூரியின் பழையமாணவனும் கலாயோதி ஒன்றியம் கலட்டிஅம்மனின் தொண்டனும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் கோகுலன் சண்முகம் அவர்கள் Feb 03, 2025 அன்று கனடாவில் காலமானார்.
கொக்குவிலைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் ஆங்கில ஆசிரியர், மனோரஞ்சன் அவர்கள் இன்று நோர்வேயில் காலமானார்.
Jaffna Hindu College Association Canada is a non-profit organization based in Canada founded by a group of alumni of Jaffna Hindu College who are now living in Canada.
President: 416-843-6234
president@jaffnahinducanada.com
Secretary: 647-272-7937
secretary@jaffnahinducanada.com
Treasurer: 416-316-3112
treasurer@jaffnahinducanada.com