துயர் பகிர்வு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் (1973 A/L) புகழ் பூத்த பழைய மாணவரும்,
பிரபலமான விளையாட்டு வீரரும் குறிப்பாக மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளரும்,
முன்னாள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் நிர்வாக சபைக் குழு
உறுப்பினரும்,எல்லோராலும் டொட்ட டாங் என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான
வசந்தகுமார் வேல்முருகு அவர்கள் ஒக்டோபர் 09, 2025 அன்று இயற்கையெய்திய
தகவலை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 12 Oct 2025
8AM – 10 AM
Ajax Crematorium and Visitation Centre
385, Finley Avenue, Ajax, ON
கிரியை
Sunday, 12 Oct 2025
10AM – 12PM
Ajax Crematorium and Visitation Centre
385, Finley Avenue, Ajax, 0N


Next Post