திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்
பிறப்பு – 09 AUG 1942 இறப்பு 27 JUN 2024
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அங்கத்தவர்கள் தயாபரன்(கண்ணன்) மற்றும் மகேஸ்வரன் (ஈசன்) அன்புத் தந்தையார் சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை திருமகள் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை, சொய்சாபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தங்கம்மா சுப்பிரமணியம்(லக்ஷ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற திலகராணி மற்றும் தயாபரன்(கண்ணன்- கனடா, உயர்தரம் 1991ம் அணி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, Bell Canada), கலாநிதி. மகேஸ்வரன்(ஈசன்- கனடா, உயர்தரம் 1994ம் அணி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, மொறட்டுவை, Ryerson & McMaster பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
https://ripbook.com/sinnathamby-subramaiam-667eeea48a833/notice/obituary-667eef351c03f