துயர் பகிர்வு: திரு. சந்திரகுமாரன் கந்தையா

திரு. சந்திரகுமாரன் கந்தையா
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் (1966 A/L பிரிவு), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சங்கம் கனடாவின் முதலாவது செயலாளர் மற்றும் ஆரம்பகால உறுப்பினர்

அநுராதபுரம், Sri Lanka (பிறந்த இடம்); யாழ்ப்பாணம், Sri Lanka; Bandarawela, Sri Lanka; கொழும்பு, Sri Lanka; Ibadan, Nigeria; Kano, Nigeria; Kaduna, Nigeria; Toronto, Canada

தோற்றம்: 04 SEP 1948            மறைவு: 15 NOV 2023

 

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பண்டாரவளை, கொழும்பு, நைஜீரியா Kaduna, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சங்கம் கனடாவின் முதலாவது செயலாளரும், ஆரம்பகால உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக இயந்திரப் பொறியியலாளருமான திரு. சந்திரகுமாரன் கந்தையா அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷா சந்திரகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, ஹரி, ஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமாரி, சந்திரசேகரன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 1970 A/L பிரிவு), சந்திரமலர், சந்திரகாந்தி, சந்திரமோகன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 1979 A/L பிரிவு), சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜசூரியர், சாந்தினி, விக்னேஸ்வரன், ரவீந்திரன், மிருணாளினி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமா, சாந்தா, வசந்தா, தயாளன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற ஜேசு, கணேசன், ஸ்ரீகாந்தாகாலஞ்சென்ற புனிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரூபன்லோரா, கல்யாணிகியன்சாரங்கன்சுபாங்கி, உமையாள்சாம், ஆரணிகர்ணன்பிரியங்கா, ஆர்த்திஇந்துபிரவீன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ராகுலன், லட்சுமி, சிந்தூரா, லாவண்யா, மைதிலிசெட்ரிக், மீரா, வானதி, ஹரிஷன், Jay ஆகியோரின் பெரியப்பாவும்,

Dillon, Cora, Maya, Rowan, Asher, Amie, Louie, Hugo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 18 Nov 2023  5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

பார்வைக்கு

Sunday, 19 Nov 2023  9:00 AM – 11:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

கிரியை

Sunday, 19 Nov 2023  11:30 AM – 1:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தகனம்

Sunday, 19 Nov 2023  2:00 PM

Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9

 

தொடர்புகளுக்கு

ஹரிமகன்
Mobile : +19057871779

சந்திரமோகன் – சகோதரன்
Mobile : +14164191399

 

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/kandiah-chandrakumaran-655689297d60c)