துயர் பகிர்வு: திரு பாலசுப்பிரமணியம் கிரிதரன்

திரு பாலசுப்பிரமணியம் கிரிதரன்
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் (1996 பிரிவு)

வயது 46

இருபாலை, Sri Lanka (பிறந்த இடம்); யாழ்ப்பாணம், Sri Lanka; Toronto, Canada

தோற்றம்: 24 OCT 1977            மறைவு: 14 NOV 2023

 

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் (1996 பிரிவு) பாலசுப்பிரமணியம் கிரிதரன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோப்பாய் தெற்கு பழைய வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(சோதி) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானந்தி, பவதாரனி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆதிரன், அக்சரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவயோகராஜா, பிரித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாயினி, மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுப்பிரமணியம், ஆனந்தசக்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 18 Nov 2023  5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

பார்வைக்கு

Sunday, 19 Nov 2023  7:30 AM – 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தொடர்புகளுக்கு

கிருபாகரன் – சகோதரன்
Mobile : +14163330308

சியாமினி – மனைவி
Mobile : +16472713542

சுப்பிரமணியம் – சகலன்
Mobile : +14168254198

குகன் – நண்பர்
Mobile : +14169305842

 

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/balasubramaniam-kiritharan-6553be2b31c96)