துயர் பகிர்வு: திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)

திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)
(
கருணேந்திரன் 1975 A/L மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயார்)

வயது 102

நல்லூர், Sri Lanka (பிறந்த இடம்); கலட்டி, Sri Lanka; Brampton, Canada

தோற்றம்: 02 AUG 1921            மறைவு: 06 NOV 2023

 

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கலட்டி மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருளாநந்தம் (கருணேந்திரன் 1975 A/L மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயார்) அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மகேந்திரன்(சாம், கனடா), குலேந்திரன்(குலி, பிரான்ஸ்), ஞானேந்திரன்(ஞானி, கனடா), கருணேந்திரன்(கருணை, கனடா), ராஜேந்திரன்(ராசு, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோகம்மா(நல்லூர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மைத்துனியும்,லியோனி(கனடா), ரேவதி(பிரான்ஸ்), சிவசோதி(கனடா), அஜந்தா(கனடா), பிரேமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலநேசன், துவாரகா, சரசின், அனுசியா, துவித்தா, றுக்சன், கரிஷன், றிதுசன், மரிக்கா, சொனித், ருஷான், றசித்தா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

Yashmini, Yaamilan, Adhithyaa, Arun, Niroshan, Ryder, Kai, Jacob, Ashton ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நிகழ்வுகள்

பார்வைக்கு

Wednesday, 08 Nov 2023   6:00 PM – 10:00 PM

Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை

Thursday, 09 Nov 2023   11:00 AM – 1:00 PM

Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

 

தொடர்புகளுக்கு

கருணை – மகன்
Mobile : +14167277062

ராசு – மகன்
Mobile : +14167160443

ஞானி – மகன்
Mobile : +14373445842

குலி – மகன்
Mobile : +33177124258

அஜந்தா – மருமகள்
Mobile : +14169044230