துயர் பகிர்வு: Kandaswamy Sathiyananthan
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் உறுப்பினருமான Kandaswamy Sathiyananthan அவர்கள் November 19, 2024 அன்று கனடாவில் காலமானார்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களால் சங்கீத டீச்சர் என்று அன்பாக அழைக்கப்பட்ட கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை செல்வி.தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் இறைபதம்.