துயர் பகிர்வு: திரு ரவீந்திரன் நவரெட்ணம்

திரு ரவீந்திரன் நவரெட்ணம்

கோப்பாய், Sri Lanka (பிறந்த இடம்) கந்தர்மடம், Sri Lanka London, United Kingdom Oakville, Canada

தோற்றம்: 29 SEP 1957                            மறைவு: 07 MAR 2024

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், தமிழ் மாணவர் உதவித் திட்டத்தின் நீண்டகால நன்கொடையாளரும் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், லண்டன் (இங்கிலாந்து), ஓக்வில் (கனடா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவருமான ரவீந்திரன் நவரெட்ணம் அவர்கள் மார்ச் 07, 2024 அன்று ஓக்வில் நகரில் (கனடா) இயற்கையெய்தினார்.

அன்னார் அமிர்தா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் – இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் சிந்துஜா, லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும் கோகுலன் அவர்களின் அன்பு மாமனாரும், கைலனின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 10, 2024 மாலை 5 மணி முதல் 9 மணிவரை St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை, மார்ச் 11, 2024 காலை 7:00 முதல் 9:00 மணிவரை அதே இடத்தில் இடம்பெறும்.


நிகழ்வுகள்

  • பார்வைக்கு
    Sunday, 10 Mar 2024 5:00 PM – 9:00 PM
    St John’s Dixie Cemetery & Crematorium
    737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
  • பார்வைக்கு
    Monday, 11 Mar 2024 7:00 AM – 7:30 AM
    St John’s Dixie Cemetery & Crematorium
    737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
  • கிரியை
    Monday, 11 Mar 2024 7:30 AM – 9:00 AM
    St John’s Dixie Cemetery & Crematorium
    737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

  • அமிர்தா – மனைவி (Canada)
    Mobile : +16479811887
  • ஸ்ரீசாந்தினி – சகோதரி (Canada)
    Mobile : +16476371704
  • நமசிவாயம் – சகோதரன் (US)
    Mobile : +12062805331
  • இந்திரன் – மைத்துனர் (Canada)
    Mobile : +14162580265

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/raveendran-navaretnam-65ea787c14c8b/notice/obituary-65ea79ec3b84e)