திருமதி தனலக்ஷ்மி திருநாவுக்கரசு
(ரவீந்திரன் திருநாவுக்கரசு JHC 1979 A/L, அவர்களின் அன்புத் தாயார்)
தோற்றம்: 24 FEB 1934 மறைவு: 14 OCT 2023
திருமதி தனலக்ஷ்மி திருநாவுக்கரசு (ரவீந்திரன் திருநாவுக்கரசு JHC 1979 A/L, அவர்களின் அன்புத் தாயார்) அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
Service Details:
Visitation
Sunday, October 15th, 2023 6:00pm – 9:00pm
Chapel Ridge Funeral Home
Second Visitation
Monday, October 16th, 2023 2:00pm – 3:00pm
Chapel Ridge Funeral Home
Service
Monday, October 16th, 2023 3:00pm
Chapel Ridge Funeral Home