யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் உறுப்பினருமான Kandaswamy Sathiyananthan அவர்கள் November 19, 2024 அன்று கனடாவில் காலமானார்.