துயர் பகிர்வு: திருமதி சிவமணி கந்தையா

திருமதி சிவமணி கந்தையா

தோற்றம்: 17/10/1928                           மறைவு: 31/03/2024

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் முன்னாள் தலைவரும் வாழ்நாள் உறுப்பினருமான
கந்தையா கனகராசா (1974 பிரிவு) , வாழ்நாள் உறுப்பினரான கந்தையா பஞ்சலிங்கம் (1987 பிரிவு)
ஆகியோரின் அன்புத் தாயாரான சிவமணி கந்தையா அவர்கள் மார்ச் 31, 2024 சனிக்கிழமை மார்க்கம்,
கனடாவில் காலமானார்.

காரைநகர் பலுகாட்டைப் பிறப்பிடமாகவும் காரைநகர், ரொரன்றோ கனடா, மார்க்கம், கனடா ஆகிய
இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கந்தையா –
கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை
ஆறுமுகம் – சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் அமரர் ஆறுமுகம் கந்தையா அவர்களின்
அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் தியாகலிங்கம் (இங்கிலாந்து), தர்மராசா (ஐக்கிய அமெரிக்கா), கனகராசா (கனடா), அமரர்
மனோரஞ்சனா (கனடா) மற்றும் பஞ்சலிங்கம் (சிவமணி-CTBC, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்;
அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள்(உருத்திரா) ஆகியோரின்
ஆசை மாமியாரும்;

துஷ்யந்தி தியாகலிங்கம் – துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் – யோனாதன், செந்தூரன் தர்மராசா, அமரர்
பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி – தீபன்,
சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம்
ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்; ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான
பூட்டியுமாவார்.

அன்னாரின் இழப்பால் வருந்தும் உற்றார், உறவினர், நண்பர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் துயரில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவும் பங்கேற்கிறது.

பார்வைக்கு:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
Wednesday 03/04/2024 5PM to 9PM

இறுதிக்கிரி:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
Thursday 04/04/2024 அன்று காலை 800 ஆரம்பமாகி நல்லடக்கம் காலை 1130க்கு Forest Lawn
Mausoleum & Cremation Centrல் நடைபெறும்.

முகவரி 4570 Yonge St, North York, ON M2N 5L6

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி
வேண்டிக்கொள்கிறோம்.

குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கனகராசா, மகன்: +1 416-726-6269
பஞ்சலிங்கம், மகன்: +1 416-570-1990
உருத்திரா, மருமகள்: +1 416-706-7884

தருமராசா, மகன்: +1 917-224-0800
தியாகலிங்கம், மகன்: + 44 7971 291959