துயர் பகிர்வு: திரு நாகலிங்கம் கனகலிங்கம்


திரு நாகலிங்கம் கனகலிங்கம்
(சங்கீத பூஷணம் – இளைப்பாறிய சங்கீத ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி, கோண்டாவில் இராமகிருஸ்ண மகா வித்தியாலயம்)

தோற்றம்: 02 AUG 1932                                                            மறைவு: 30 OCT 2023

 

யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 6ம்வட்டாரம், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மண்டைதீவு/ புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரா. நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நீ. மு. கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்புமருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமுரளி, பார்த்தீபன், காலஞ்சென்ற கபிலன் மற்றும் கார்த்தியாயினி, மயூரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகலா, சசிகலா, சிவகெளரி, கெளசிகாஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கீத பூஷணம் சண்முகலிங்கம்(இசைஆசிரியர்), சதாசிவலிங்கம், நாகலெட்சுமி(ஆசிரியை), இராசலிங்கம்(தபால்அதிபர்), சுந்தரலிங்கம்(பலநோக்குகூட்டுறவுச்சங்க தலைவர்) ஆகியோரின்அன்புச் சகோதரரும்,

இராசலெட்சுமி, காலஞ்சென்ற பூமணி மற்றும் தனபாக்கியம்(ஆசிரியை), சிவயோகாம்மாள்(ஆசிரியை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பிரணவி, பிரணவன், சேஷன், பாரதி, ஆரணி, ஆரபி, அஷ்வினி, பூஜா, ஹரீஸ், ஸ்ரீநிதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 05 Nov 2023 11:00 AM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Monday, 06 Nov 2023 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Monday, 06 Nov 2023 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 06 Nov 2023 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

 

தொடர்புகளுக்கு

பாலமுரளி – மகன்

Mobile : +1 647 643 6772

பார்த்தீபன் – மகன்

Mobile : +1 416 991 3347

திருமதி கபிலன் – மருமகள்

Mobile : +1 416 558 9376

கார்த்திகா – மகள்

Mobile : +1 647 741 6598

மயூரதன் – மகன்

Mobile : +1 647 963 1549

மூலம்: நன்றி, லங்காசிறி இணையதளம் (https://ripbook.com/ehampranathan-paramsothi-64149d0b20007)