மரணஅறிவித்தல்
யாழ்ப்பாணாம் பிறவுண்றோட்டை பிறப்பிடமாகவும் கனடா மென்றியலை வதிவிடமாக கொண்ட M.T.திரநாவுக்கரசின் மகன் தவம் குட்டி மென்றியலில் காலமானார் யாழ்இந்துகல்லூரியின் பழையமாணவனும் கலாயோதி ஒன்றியம் கலட்டிஅம்மனின் தொண்டனும் ஆவார் அன்னாரின் மறைவுக்கு அவரின் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திகின்றேம் ஓம் சாந்தி ஓம் சாந்தி.