யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர்களாக பின்வருவோர் தலைவர் ரவீந்திரன் கனகரட்ணம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணேஷ் சண்முகம்
விஜயகுலசிங்கம் கந்தையா
வினோ முத்தையா
சிவபாலன் சிவசோதி
பரமநாதன் பரமேஸ்வரன்
மகேந்திரமோகன் குமாரசாமி
பஞ்சலிங்கம் நவரட்ணம்
ரவீந்திரா கந்தசாமி
உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்த திரு வைகுந்தராசா நடராஜா அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகிக்கொள்ள அந்த இடத்திற்கு திரு சிவகுமாரன் குணரட்ணம் அவர்கள் தலைவர் ரவீந்திரன் கனகரட்ணம் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த திரு. வசந்தகுமார் வேல்முருகு மற்றும் திரு. கிருஷ்ணானந்தன் ரட்னசிங்கம் அவர்களும் தனிப்பட்ட காரணங்களால் பதவிவிலகியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:
தலைவர்: ரவீந்திரன் கனகரத்தினம்
உப தலைவர்: வைகுந்தராசா நடராசா
செயலாளர்: குகதாசன் சாரங்கபாணி
உப செயலாளர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்
பொருளாளர்: மதியழகன் ராஜகோபால்
உப பொருளாளர்: சுபோஷன் தேவராஜா
இணைய மேலாண்மை: சேயோன் பாலசுந்தரம்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
அரவிந்தன் சதானந்தன்
கணேசபிள்ளை சோமசுந்தரம்
கனகவரதா கனகரத்தினம்
கிருஷ்ணானந்தன் ரட்னசிங்கம்
கேசவன் கனகராஜா
சாந்திபூசன் ஜெயபாலன்
சிவகுமாரன் குணரட்னம்
ரூபன் சிவனடியான்
வசந்தகுமார் வேல்முருகு
வாகீசன் மதியாபரணம்
விலோஷனன் சிவதர்மன்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.
நேர்மையுடன்
குகதாசன் சாரங்கபாணி
செயலாளர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா