மரண அறிவித்தல் – திரு விஸ்வலிங்கம் குணரட்ணம்

திரு விஸ்வலிங்கம் குணரட்ணம்
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி (1952-1955)

அன்னை மடியில் (04 JUL 1935) இறைவன் அடியில் (02 OCT 2020)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னை நாள் உப தலைவரும், வாழ்நாள் உறுப்பினருமாகிய விஸ்வலிங்கம் குணரட்ணம் அவர்கள் ஒக்ரோபர் 02, 2020 வெள்ளிக்கிழமை அன்று ரொரன்ரோ, கனடாவில் இயற்கையெய்தினார்.

கோலாலம்பூர், மலேஷியாவில் பிறந்த குணரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1952-1955 வரையான காலப்பகுதிகளில் கல்விகற்றார்.  துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், ரேபிள் ரென்னிஸ், பாட்மின்ரன் ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய இவர், பாடசாலையின் துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகளில் அங்கம் வகித்தார். 

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

நிகழ்வுகள்

பார்வைக்கு

When: Sunday, October 4th, 2020 3:30 pm – 7:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

When: Monday, October 5th, 2020 12:30 pm – 2:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

When: Monday, October 5th, 2020 at 2:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

When: Monday, October 5th, 2020 at 4:00 pm
Location: Highland Hills Crematorium
Address: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் திங்கட்கிழமை ஒக்ரோபர் 05, 2020 அன்று மாலை 2:00 – 4:00 மணிவரை நடைபெறும்.

Posted Under