மரண அறிவித்தல் – திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்
(முன்னாள் ஆசிரியர், இளைப்பாறிய பிரதம லிகிதர் மாநகரசபை, யாழ்ப்பாணம்)
வயது 92

அன்னை மடியில் (10 NOV 1927) இறைவன் அடியில் (12 MAY 2020)

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழையமாணவருமான வீரகத்தியார் நடராசா  சோமசுந்தரம்  அவர்கள் 12-05-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(ஆசிரியர் – ஆயுர்வேத வைத்தியர்) வள்ளியம்மை  தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(முன்னாள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம்,  குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன், வேலும்மயிலும்(யாழ் இந்துக் கல்லூரி1973 Batch), சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன்(யாழ் இந்துக் கல்லூரி1978 Batch, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்), நளாயினி  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, கலாநிதி,  இராஐநந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி,  ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரகாஷ், தர்சினி, ஷெமிலா, பிரமிளா, ஷர்மிலா, ஸ்ரீகரன், றஜிகலா, செந்தூரன், சிந்துஜா, நர்மதன்,  மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிருஷாந், அனோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹரிஷ்மன், அஜிஷ்மன், ஹரிஷ், ஸ்ரீராம், சாதனா, சரவணன், தூரிகன், கவிநிலா, அருவிகன், அரன், நிரான்,  கார்த்திக், அர்ஜ்யுன், நயனி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இக்காலச் சூழ்நிலை கருதி குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பங்குபற்றுவர்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 14 May 2020 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 14 May 2020 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery

12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு

 ஸ்ரீமுருகன் – மகன்
Mobile : +94777481938 
ஸ்ரீகாந்தன் – மகன்
Mobile : +94779795478 
வேலும்மயிலும் – மகன்
Mobile : +18037472443 
சாந்தினி – மகள்
Mobile : +61418267752 
ஸ்ரீகதிர்காமநாதன் – மகன்
Mobile : +14169033574 
நளாயினி – மகள்
Mobile : +14168560062 

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/39053702/notice/108472)

Posted Under