மரண அறிவித்தல் – திரு துஷ்யந்தன் சகாதேவன் (துஷி)

திரு துஷ்யந்தன் சகாதேவன் (துஷி)
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி (1987 Batch)

அன்னை மடியில் (18 JUN 1968) இறைவன் அடியில் (21 DEC 2020)

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் வாழ்நாள் உறுப்பினருமாகிய துஷ்யந்தன் சகாதேவன் அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சகாதேவன்(ஆசிரியர்- BSc விலங்கியல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), ஞானசத்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பவளரத்தினம்(மலேசியா, பென்சனியர்)  தம்பதிகள், காலஞ்சென்ற ராஜசிங்கம்(கல்வி அதிகாரி) சொர்ணம்மா(நீராவியடி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மேபில் அவர்களின் அன்புக் கணவரும்,

டானியல், மிஷேல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷாந்தன்(பவன் –  அவுஸ்திரேலியா), கிருஷாந்தினி(ஸ்வீற்ரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஞானலிங்கம், பத்மாதேவி(பத்மா)- இரத்தினசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற திருமூர்த்தி(அப்பு), தனாம்பிகா ஆச்சி- ராஜகுலேந்திரன்(கனடா), ஈசன் கிருஷ்ணா- சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வினோதா(லண்டன்), தர்மதா(லண்டன்), Dr. தனாசன்(கனடா), தனரா(Consultant Psychologist- கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுபன்(அவுஸ்திரேலியா), தேசியன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிருஷான் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன்(பொறியியலாளர்- லண்டன்), மகாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பொபி, குமுதினி, ஜெயந்தினி, நளினி, ஷாமினி, துஷ்யந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

நிகழ்வுகள்

கிரியை

When: Sunday, 27 Dec 2020 at 8:00 am – 10:00 am
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

When: Sunday, 27 Dec 2020 at 10:30 am
Location: Highland Hills Crematorium
Address: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

ஈசன் கிருஷ்ணா
Mobile : +19058867399
Mobile : +14165577384 

ஞானசத்தி – தாய்
Mobile :  +16475470398

பவன் – தம்பி
Mobile :  +61412226043
Mobile :  +61415675492

ஸ்வீற்ரி – தங்கை
Mobile :  +17055593631

தனாம்பிகா (ஆச்சி)
Phone :  +19055342209

வினோதா – உடன்பிறவாச் சகோதரி
Mobile :  +442085516715

தர்மதா – உடன்பிறவாச் சகோதரி
Mobile :  +442035566475

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/31762605/notice/114032)

Posted Under