மரண அறிவித்தல் – திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன்

திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன்
பழையமாணவர் யாழ் இந்துக் கல்லூரி (1981 Batch)

அன்னை மடியில் (13 JUN 1963) இறைவன் அடியில் (05 OCT 2020)

யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் உறுப்பினருமாகிய தமிழ்ச்செல்வன் பரமநாதன் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் பரமநாதன், நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

Dr. தமிழ்வாணன் (யாழ் இந்துக் கல்லூரி (1983 Batch)), தமிழ்வேந்தன் (யாழ் இந்துக் கல்லூரி (1986 Batch)), தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சாந்தி, சுகிர்தகெளரி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, அபிராம், கவின், பிரவீன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அரவின், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

நிகழ்வுகள்

பார்வைக்கு

When: Wednesday, October 7th, 2020 6:00 pm – 9:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

When: Thursday, October 8th, 2020 9:00 am – 10:00 am
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

When: Thursday, October 8th, 2020 at 10:00 am – 11:30 am
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

When: Thursday, October 8th, 2020 at 12:00 pm – 12:30 pm
Location: Highland Hills Crematorium
Address: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/99043743/notice/111959)

Posted Under