மரண அறிவித்தல் – திருமதி சோபனா முரளீதரன்

அன்னை மடியில் (1967) இறைவன் அடியில் (02 MAY 2020)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி, சென்னை (இந்தியா), ரொரன்றோ (கனடா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோபனா முரளீதரன் அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜ் அரியரட்னம் (ஆசிரியர்- ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி) ராதா அரியரட்னம் (ஆசிரியை) தம்பதிகளின் ஏகப் புதல்வியும், கந்தையா பேராயிரம்பிள்ளை  லலிதாதேவி பேராயிரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1981 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னாள் பொருளாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் தமிழ் மாணவர் உதவித்திட்ட உபகுழு (ஊருணி செயற்திட்டம்) உறுப்பினருமான முரளீதரன் (முரளி) பேராயிரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரம்யா, அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா மகாதேவா,  நடராஜா பத்மநாதன், நடராஜா வாமதேவா, நாகம்மா ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாமா துரைசிங்கம், சகுந்தலா ஜெகநாதன் மற்றும் விமலாதேவி ராஜசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,

உமா,  சியாமளா, திவாகரன், பகீரதன், மைதிலி,  ஜனார்த்தனா, சஞ்சயன், காலஞ்சென்ற பிரதீபன் மற்றும் வரன், மீரா,  ஆண்டாள், காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் ராகவன், காயத்ரி, சுபாஷினி, பார்த்திபன், கேசவன், சித்தார்த்தன், பிரேமினி, ராகுலன், ஆனந்தா  ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரி கந்தையா, ஷாமினி  கந்தையா, கௌசல்யா நல்லைநாதன், நல்லைநாதன், அகிலாநேசன்,  கலைநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் இறுதிச்சடங்கில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

Mrs. Sobhana Muraleetharan was born in Colombo, and lived in Chavakachcheri, Jaffna and Chennai, India and passed away peacefully on Saturday 2nd May 2020 in Toronto, Canada.

She was the daughter of the late Raj Ariaratnam (Editor of Eelakesari, Eelanadu and Chinthamani newspapers) and Radha Ariaratnam (Teacher) and Daughter-in-law of the late Kandiah Perairampillai and Lalithadevi Perairampillai.

Beloved wife of Murale Perairampillai.

Loving mother of Ramya and Abirami.

Loving niece of Vimaladevi Rajasingam and of the late Satyabhama Duraisingam , Sakunthala Jeganathan, Nataraja Mahadeva, Nataraja Pathmanathan, Nataraja Vamadeva and Nagamma Rajaratnam.

Loving Cousin of Uma, Shyamala, Divakaran, Bhagirathan, Mythili, Janaarthana, Sanjayan, Varen, Meera, Ahndal, Raghavan, Gayatri, Subashini, Parthipan, Kesavan, Premini, Siddarthan, Rahulan, Ananda and the late Pratheepan and Giritharan.

Loving Sister-in-law of Giri Kandiah, Shamini Kandiah, Kausalya Nallainathan, Nallainathan, Ahila Nesan and Kalainesan.

This notice is provided for all family and friends.

தொடர்புகளுக்கு:

முரளி – கணவர்
Mobile : +14169531464
திவாகரன் – சகோதரர்
Mobile : +14167214151
ஆண்டாள் – சகோதரி
Mobile : +14166931431
சியாமளா – சகோதரி
Mobile : +14169040419

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/80441076/notice/108256)

Posted Under