திரு துரைராஜா ஸ்கந்தகுமார்
SKandakumar Durairajah (Founder- President Victoria OBA)
( Former JHCAC Executive Committee Member Nanthakumar’s Brother)
பிறப்பு : 15 மே 1945 இறப்பு : 13 சனவரி 2018
யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Melbourne Australia வை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்கந்தகுமார் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா(முன்னால் யாழ் நகர முதல்வர்) நாகேஷ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், நந்தினி(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி யாழ் கிளை முகாமையாளர்) அவர்களின் அன்புக் கணவரும், சங்கோ, சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும், இராஜநாயகி சர்வலோகநாயகம், காலஞ்சென்ற இராஜகுமாரி கதிர்காமநாதன், இராஜசுந்தரி சபாரட்னம், காலஞ்சென்றவர்களான ஜெயகுமார், இராஜமனோகரி புலேந்திரன், சாந்திகுமார் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று Melbourne Australia வில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம்
(http://www.kallarai.com/ta/obituary-20180113217273.html)