
பிரபல விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி பயிற்ச்சியாளர்
அன்னை மடியில் (01 FEB 1950) இறைவன் அடியில் (28 FEB 2021)
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், பிரபல விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி பயிற்ச்சியாளருமான சண்முகம் கிற்லர் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கனகசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
அடோல்ப், அனோத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டீலியா, தமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிச்சனர்(கனடா), டென்சிங்(ஜேர்மனி), காலஞ்சென்ற கரன்சிங்(பிரான்ஸ்), தயாளன் (பழையமாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி, பிரபல விளையாட்டு வீரர் மற்றும் பயிற்ச்சியாளர், இலங்கை), கலா(இலங்கை), குணாளன்(கனடா), லிங்கன்(கனடா), ஜோன்சன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, நற்குணதேவி, நாகஇராஜேஸ்வரி, ரோகினி, விஜயரட்ணம், ஆனந்தி, செல்வராணி, கோசலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரன், அபிகா, ஆயுசி, அன்சிகா, ஆர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் இறுதிக்கிரியைகளின் நேரடி ஒளிபரப்பை பின்வரும் முகவரியில் காணலாம்.
URL: https://bcvclive.ca/hshanmugam
Password: Hshanmugam1
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு
அடோல்ப் – மகன்
Mobile : +16474068645
அனோத்தா – மகள்
Mobile : +14168935350
கிச்சினர் – சகோதரர்
Mobile : +14164313263
டென்சிங் – சகோதரர்
Mobile : +491748300757
தயாளன் – சகோதரர்
Mobile : +94777133456
கலா – சகோதரி
Phone : +94212226129
குணாளன் – சகோதரர்
Mobile : + 14168295803
லிங்கன் – சகோதரர்
Mobile : +16475345371
ஜோன்சன் – சகோதரர்
Mobile : +447887581115
மூலம்: நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/11216367/notice/116052)