யாழ் இந்து அன்னையின் மூத்த புதல்வர் திரு ராமலிங்கம் நாகலிங்கம்
மலர்வு : 30 மே 1939 — உதிர்வு : 17 பெப்ரவரி 2018
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, பரந்தன், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராமலிங்கம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா(Eswaran Theater- கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும், பிரபா, வாசுகி, அருண்(Ramson Auto & Towing), திவ்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரம்சேதி, சீதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆரூரன், சுபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தங்கராசா, தங்கமணி, பரமேஸ்வரி, பாலசிங்கம், விநாயகமூர்த்தி, ஈஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாத்வீகா, யதுசன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் http://www.kallarai.com/ta/obituary-20180203217445.html