மரண அறிவித்தல் – திருமதி பூலோகராணி சிவலிங்கம் (ராணி)

திருமதி பூலோகராணி சிவலிங்கம் (ராணி)
ரவீந்திரன், தலைவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா (2020-2021) அவர்களின் மாமியார்

அன்னை மடியில் (17 MAY 1937) இறைவன் அடியில் (25 APR 2021)

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூலோகராணி சிவலிங்கம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரஞ்சினி(சுகன்யா- கனடா), சிவராம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ரவீந்திரன், தலைவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா (2020-2021), கிருபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலபூபதி, கனகலிங்கம், சண்முகராஜா, ஜீவமணி(மணி), புஷ்பராணி(கிளி), யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கமலேஸ்வரி மற்றும் கமலாதேவி, மதனராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜீவ் – அரினி, ரெபேக்கா – சாய்வதனன், சிவன்ஜீவ் – அருளினி, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யுவன், அஜானா, திராவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்புகளுக்கு

செல்வரஞ்சினி(சுகன்யா) – மகள்
Mobile :  +16475509723

சிவராம் – மகன்
Mobile :  +4917643621546 

மூலம்:  நன்றி, லங்காசிறி இணையதளம் (https://www.ripbook.com/95238077/notice/117420)

Posted Under