துயர் பகிர்வு : திருமதி நல்லம்மா சற்குணசிங்கம் (புவனேஸ்வரி) (வண்ணார்பண்ணை, Sri Lanka – யாழ்ப்பாணம், Sri Lanka Toronto, Canada)

திருமதி நல்லம்மா சற்குணசிங்கம் (புவனேஸ்வரி)இளைப்பாறிய ஆசிரியை(யாழ்/ தட்டாதெரு இந்து தமிழ் கலவன் பாடசாலை))

தோற்றம்16 NOV 1928 – மறைவு19 APR 2022

எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் சற்குணபாலன்(சிவா), சற்குணராஜன்(ராஜன்), சற்குணேஸ்வரன்(குமரன்),இந்துக்கல்லூரி கனடா சங்க பங்களிப்பாள களும் எமது சங்கத்தின் முன்னாள் செயல்லாரும் – சற்குணபாலன்(சிவா) , யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சற்குணசிங்கம் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் , குடும்பத்தாரிடம் அனைவரின் சார்பாக துயர் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணசிங்கம்(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(இராசம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

இத்தினவடிவேல், காலஞ்சென்றவர்களான பூபதி, ஜெகராஜசிங்கம், தனபாலசிங்கம், இராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சற்குணதேவி(நிதி), காலஞ்சென்ற சற்குணராணி(ராணி), சற்குணபாலன்(சிவா), சற்குணராஜன்(ராஜன்), சற்குணேஸ்வரி(ராஜி), சற்குணேஸ்வரன்(குமரன்), சற்குணஜோதி(ரோகினி), தேவகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தன், அனுராதா, மீனலோஜினி, பாலச்சந்திரன், விக்னேஸ்வரிதேவி, விஜயகுலன், ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சுதா, நிஷாந்த், மதுரி, விஷ்ணுகோபன், விதுர்ஜன், நிதுர்ஜன், அகல்யா, மயூரன், வெங்கடேஷ், மீனாக்‌ஷி, அஜன், வேணுஜன், லக்‌ஷ்மி, வருண், விஷாகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிருபா, பிரபாகரன், கஸ்தூரி, காயத்திரி, பாஸ்கரன், தயாளினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 நிதி – மகள்

 சிவா – மகன்

 ராஜன் – மகன்

 ராஜி – மகள்

 குமரன் – மகன்

 ரோகினி – மகள்

 தேவகி – மகள்

தகவல்:  குடும்பத்தினர்,லங்காசிறி இணையம்

Posted Under