யாழ் இந்து அன்னையின் மூத்த புதல்வர் திரு ராமலிங்கம் நாகலிங்கம் இன்று (17/2/2018) இறைபதமடைந்தார்

யாழ் இந்து அன்னையின் மூத்த புதல்வர் திரு ராமலிங்கம் நாகலிங்கம்                                                                            

யாழ் இந்து அன்னையின் மூத்த புதல்வர் திரு ராமலிங்கம் நாகலிங்கம் இன்று (17/2/2018) இறைபதமடைந்தார் ( Brampton -பிரம்டன் கனடா ) யாழ் இந்துக்கல்லூரி கனடா சங்கத்தின் முன்னாள் உப தலைவரும் , கலையரசி நிர்வாகக்குழு உறுப்பினர் 2017 ,2018 . யாழ் இந்து கல்லூரி சங்கம் கனடாவின் தொடர் பங்காளரின் இழப்பால் நாங்கள் உறைந்துளோம் . அவரின் குடும்பத்தாருடன் துயர் பகிந்துகொள்கின்றோம்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிட்கிறோம் . மேலதிக விபரங்கள் விரைவில் தரப்படும் .
யாழ் இந்து கல்லூரி சங்கம் கனடா

Posted Under