யாழ் இந்துவின் மைந்தன் திரு இராஜரட்ணம் இராஜகுமாரன்
குமார்/ ராஜ்குமார்
பிறப்பு : 6 பெப்ரவரி 1967 — இறப்பு : 12 ஏப்ரல் 2018
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் இராஜகுமாரன் அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் புவனேஸ்வரி(புங்குடுதீவு 11ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகனும், இராஜரஞ்சினி(ரஞ்சி- பிரித்தானியா), காலஞ்சென்ற இராஜரஞ்சன்(ரஞ்சன்), இராஜேஸ்வரன்(ராஜேஸ்- சுவிஸ்), இராஜரமணி(ராஜி- நோர்வே), இராஜபிரதீபன்(பாபு- கனடா), இராஜசுரேந்திரன்(சுரேன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நம்பியாரூரன், கிருஸ்ணகலா, செல்வேந்திரன், விநோதினி, சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், செந்தூரன், மயூரன், வினுஜன், நிருஜன், றஸ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும், அட்சரா, அட்சரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பிரகவி, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், மகேஸ்வரி, திருஞானம், வர்ணமணி, சீவரத்தினம், தையல்நாயகி, சாந்தலிங்கம், தவமணிதேவி, சண்முகராஜா மற்றும் கமலா, செல்லம்மா ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான நடராசா, சரோஜா, கனகசபை, ஜெயலட்சுமி ஆகியோரின் மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் ( http://www.kallarai.com/ta/obituary-20180412217920.html)