எமது அன்னையின் மூத்த புதல்வர் திரு கந்தையா இரத்தினசிங்கம் (யாழ் இந்துவின் மைந்தர்கள் சுந்தரேஸ்வரன் (1987 Batch) ,அமுதீசன் (1988 Batch) அன்புத் தந்தையும் ,காலஞ்சென்ற மகேந்திரனின் (எமது கல்லூரியின் முன்னாள் உப அதிபர்) சகலன் )
அன்னை மடியில் : 7 சனவரி 1936 — ஆண்டவன் அடியில் : 28 மே 2018
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலட்சுமி(தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும், சித்திரா, அமுதினி(அவுஸ்திரேலியா), கௌரி, சுந்தரேஸ்வரன், அமுதீசன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்வநாதன், உதயகுமார்(அவுஸ்திரேலியா), இரவீந்திரன், ஜெயக்குமாரி, சுகந்தி, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்ரமணியம், இராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகுச் சகோதரரும், செந்திமலர், காலஞ்சென்ற சீதாலக்சுமி, மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனகசபாபதி, தியாகராஜா, ராஜலக்சுமி, பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சரோஜினி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புமிகு சகலனும், நந்தகோபன், சுஜன், கார்த்திகன், அஸ்வினி, ரிஷி, அரன், சரணி, பைரவி, ராகவி, காயத்திரி, அபர்ணா, ரக்சனா, ஹரிஷன், அக்சனா, கேஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20180529218249.html)