யாழ் இந்துவின் மைந்தன் திரு விஜயரட்ணம் ஜீவரத்தினம்
பிறப்பு : 29 ஏப்ரல் 1921 இறப்பு : 18 ஏப்ரல் 2018
Camper , Malaysia Toronto , Canada
எமது அன்னையின் மூத்த புதல்வர் – சிறந்த உதை பந்தாட்ட வீரரும் அணித்தலைவரும் (1944 – 1946 ) யாழ் இந்து சமூகத்தின் ஆர்வலரும் சிறந்த பங்காளரும், எமது நினைவகலா
திரு விஜயரட்ணம் ஜீவரத்தினம் – Vijayaratnam Jeevaratnam (யாழ் இந்துவின் மைந்தன் ரபீந்திரநாத்( Rabeendranath அவர்களின் தந்தையாரும் ) ஏப்ரல் 18 04 18 அன்று இறைபதமடைந்தார். அமரர் திரு விஜயரட்ணம் ஜீவரத்தினம் அவர்கள் முன்னாள் பொது சுகாதார ஆய்வாளர் (Supervising Public Health Inspector (S.P.H.I.) in Srilanka ), முன்னாள் தமிழ் முதியோர் சங்க தலைவர் கிப்லிங் பகுதி (Past President (three consecutive terms) of Srilankan Tamil Seniors, Kipling Branch, Etobicoke, Ontario, Canada ) என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல சாதனைகளுக்கு உரித்தானவர் . யாழ் இந்துக்கலூரி கனடா சங்கம் அவரின் குடும்பத்தாருடன் துயர் பகிர்ந்து கொள்கிறது. எல்லாம் வல்ல இறைவனை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
தகவல் : ரபீந்திரநாத் ஜீவரத்தினம் (மகன் – Rabeendranath) 647-2192552 |