மரண அறிவித்தல் – திரு மகேந்திரராஜா சிவசூரியர்

 

Mahendrarajah was an old boy of Jaffna Hindu College. He played Soccer for the school team. Entered the Engineering Faculty Moratuwa in 1966 and graduated as an Electrical Engineer and joined Srilanka Water Supply and Drainage Board there after. He married the grand daughter Usha of former Mayor of Jaffna late Mr. T. S. Durairajah . He was an OBA member of Melbourne, Australia and a Director of North Star Pharmaceutical (Pvt) Ltd Jaffna. He had helped the Thamil community in Melbourne and back in Jaffna as well. He is a close relative of D. Nanthacumar who was an Executive member of JHC Canada.

 

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா சிவசூரியர்  அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசூரியர், ஞானாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சர்வலோகநாயகம், சந்திரா(பிரித்தானியா) தம்பதிகளின் மருமகனும்,

உஷா அவர்களின் அருமைக் கணவரும்,

ஆர்ஷி, பிரகத் ஆகியோரின் அருமை தந்தையும்,

ஸாம், வாணி ஆகியோரின் மாமனாரும்,

காவி, Paxton, Eido ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற ஜெயேந்திரன், சிவநிதி நாகேந்திரா(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன்(பிரித்தானியா), செல்வநிதி திருமூலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mahendrarajah Sivasooriyar was born in Iyanar Kovilady, Jaffna and Lived in Australia passed away peacefully on February 16, 2019.

Eldest son of the late Sivasooriyar, Gnanambal, Son-in-law of late Sarvaloganayagam, Chandra(UK).

Beloved husband of Usha.

Loving father of Ashritha and Bhragath.

Father in law of Sam and Varni.

Adoring grandfather to Kaavi, Paxton and Eido.

Brother of late Jeyendran, Sivanithy Nagendra(Uk), Balendran(UK), Selvanithy Thirumoolan(UK) and Kulendran(UK).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

உஷா – மனைவி

 

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Posted Under