மரண அறிவித்தல் – திரு சிவகுருநாதன் கனகசபாபதி

 

திரு சிவகுருநாதன் கனகசபாபதி

 

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் வயிறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவகுமாரி, ஷைலகுமாரி, காலஞ்சென்ற ஹரிச்சந்திரா(லெப். கேணல்- ராதா), பிரேமச்சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவசுப்பிரமணியம், ஸ்ரீகாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பிரதாபன், ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சசிதரன், விசாகன், ரேணுகா, சிவமலர், திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிருஷன், சிந்துஜா, யாழனி, ஆரணி ஆகியோரின் பாசமிகு பாட்டனும், லியோ பிரதபன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction Saturday, 19 Jan 2019 10:00 AM – 12:00 PM

350 Malden Rd, Worcester Park KT4 7NS, UK கிரியை Get Direction Sunday, 20 Jan 2019 07:30 AM – 09:30 AM

Kingston Rd, New Malden KT3 3RX, UK தகனம் Get Direction Sunday, 20 Jan 2019 10:00 AM – 11:00 AM

Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK

தொடர்புகளுக்கு

சிவா Mobile : +447888719317 ஷைலா Mobile : +447846597777 பிரேம் Mobile : +164777935

உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள் Post Tribute

https://www.ripbook.com/72438215/notice/100719?ref=tamilwin

Posted Under