மரண அறிவித்தல் – திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை (JHC old boy)

மரண அறிவித்தல்
திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை
Studied at JHC between 1952-1961

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு கிழக்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(கனடா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணீ, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈஸ்வரானந்தன், சத்தியதேவி, மங்கையற்கரசி, இராஜசேகரன், மகாராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
19 Jan 2019 05:30 PM – 09:30 PM
Sunday, 20 Jan 2019 08:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre

தகனம் Get Direction Sunday, 20 Jan 2019 01:00 PM – 01:30 PM
Highland Hills

ஹரன் Mobile : +14165089717 நிரஞ்சனி Mobile : +14166271422 Phone : +16473494652

https://www.ripbook.com/92577018/notice/100725?ref=ls_d_obituary

Posted Under