மரண அறிவித்தல் – திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,

கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குமாரவேல்(கனடா), குகதாஸ்(பிரான்ஸ்), குணேஸ்வரி(கனடா), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(கனடா), கண்ணதாஸ்(கனடா), முரளிதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோயினிதேவி(கனடா), மேரி இவோன்(பிரான்ஸ்), தர்மகுலசூரியன்(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்), ஸ்ரீதர்(கனடா), சாந்தினி(கனடா), கலைமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மனோன்மணி, பகவதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாஹீசன், Dr. Anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr. Inderjit, றியாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 

குமாரவேல் – மகன்
Posted Under