மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணமூர்த்தி(இளைப்பாறிய சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உதயகுமார், ஜெயந்தகுமார், சுரேந்திரகுமார்(கண்ணன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
இராசலட்சுமி, ஜெயமணி, காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரன், அருட்சோதி மற்றும் ரோகினி, காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, குமாரசாமி மற்றும் சிவதேவி, ஜெகதீஸ்வரன், சித்திரவடிவேல், சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்வின் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
Saturday, 13 Jul 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 14 Jul 2019 9:00 AM – 10:30 AM
Sunday, 14 Jul 2019 10:30 AM – 11:30 AM
Ogden Funeral Homes4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
Sunday, 14 Jul 2019 12:00 PM