திரு வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை (யாழ் இந்துவின் மைந்தன் சிவபாலனின் தந்தை)

திரு வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை

(EOA கச்சேரி வவுனியா, AGA செட்டிக்குளம்)

(யாழ் இந்துவின் மைந்தன் சிவபாலனின் தந்தை)

பிறப்பு : 19 நவம்பர் 1929                                    இறப்பு : 21 சனவரி 2018

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிதம்பரம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுந்தரமோகன்(Calgary), சிவபாலன், யோகாம்பாள், மனோகரன், ரவீந்திரன், ஜெயராணி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமலர்(Calgary), லிங்கசோதி, தனிநாயகம், யமுனாதேவி, கவிதா, கிளென் ஆட்டோ, காலஞ்சென்ற சுகுணராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஸ்மி(கரவெட்டி), நடராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடேசு, சாரதாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலன்(பிரித்தானியா), விஜயவாணி(யாழ்ப்பாணம்), ஜெயவாணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுரேஷ்(நெதர்லாந்து), சோபனா(அவுஸ்திரேலியா), பிரதிப்(அவுஸ்திரேலியா), மோகனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சிந்துஜா(Calgary), சிவப்பிரியா, அமிர்தப்பிரியா, கிஷோர், தனுஷா, தர்ஷன், பவித்திரா, அபிராம், லதுஷன், ஜனோசன், மதுசனா, பிரியா, ஆஷா, மயுரன், சிமிரன், சுபகரன், ஆண்ட்றி, கவிதரன், தினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Velupillai Krishnapillai was born in Jaffna Karaveddy west, lived in Canada and passed away peacefully on 21st January 2018.

He is the Son of Late Velupillai and Late Seethevi, Son-in-Law of late Kanthappu and Late Theivany,

Beloved Husband of Late Sithamparam,

Loving Father of Suntharamohan(Calgary), Sivapalan, Yogambal, Manoharan, Ravinthiran, Jeyarani, Maheswary,

Father-in-law of Thavamalar, Lingasothy, Thaninayagam, Jamunathevi, Kavitha, Glynn Otto, Late Sugunarajan,

Beloved Brother of Luxmi(Karaveddy), Nadarajah(Colombo),

Beloved Brother-in-law of late Nadesu, Sarathaathevi(Australia), Late Selvarajah, Late Seethevi,

Uncle of Nagulan(UK), Vijeyavani(Jaffna), Jeyavani(Colombo),

Uncle of Suresh(Netherland), Sobana(Australia), Piratheep(Australia), Mohana(Australia),

Grandfather of Sinthuja(Calgary), Sivapriyah- Andriy, Amirthapiriyah- Kavitharan, Kishor, Thanusha- Thinesh, Tharshan, Pavithira, Abiram, Lathushan, Janoshan, Mathusana, Priyah, Asha, Mayooran, Simiran, Subaharan,

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 03:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home and Crematory, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. 
தொடர்புகளுக்கு
சிவபாலன்(மகன்) — கனடா
தொலைபேசி: +12893049171
யோகாம்பாள்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478778982
மனோகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167831176
ரவீந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472674989
ஜெயராணி(மகள்) — கனடா
தொலைபேசி: +16473446015
மகேஸ்வரி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162441580

Source:  நன்றி லங்காசிறி இணையதளம்

http://www.kallarai.com/ta/obituary-20180122217346.html

Posted Under