திரு வீரவேல் சிவானந்தன் (யாழ் இந்துவின் மைந்தன் நிமலனின்(1975-1982) தந்தை)

திரு வீரவேல் சிவானந்தன் (யாழ் இந்துவின் மைந்தன் நிமலனின்(1975-1982) தந்தை)

திரு வீரவேல் சிவானந்தன்
(ஓய்வுபெற்ற உற்பத்தி முகாமையாளர்- தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், வாழைச்சேனை)
பிறப்பு : 2 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 20 பெப்ரவரி 2018
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரவேல் சிவானந்தன் அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவேல் சிவயோகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,குகன், சுமதி, நிமலன், மாலதி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மீனா, அருணகிரிநாதன், கவிதா, செல்வக்குமார், சாரதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குருநாதன், அருளானந்தம், கமலாதேவி மற்றும் கங்காதேவி, சீதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,புனிதமலர், புலேந்திரன், மகாலட்சுமி, ஜெயலட்சுமி, சரோஜா, சுதாமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விதுசன், சங்கவி, சந்தியா, அருட்சி, சேயோன், தேவகி, தானியா, தனன், விசாலா, விதூசா, சாஜகி, சியாமலை, சாயினி, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada. 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada. 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 26/02/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. 
தொடர்புகளுக்கு
குகன் — கனடா
தொலைபேசி: +14162825953
செல்லிடப்பேசி: +14162822167
நிமலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930685345
செந்தூரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951504342
சுமதி — ஐக்கிய அரபு நாடுகள்
செல்லிடப்பேசி: +971503192731
மாலதி — நியூஸ்லாந்து
தொலைபேசி: +64210754775

Source:  நன்றி லங்காசிறி இணையதளம் ( http://www.kallarai.com/ta/obituary-20180222217577.html)

Posted Under