யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நவரத்தினம் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி, பிரேமா, சாந்தி, குகன், பரதன், அகிலன், சுமதி, பாமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சின்னராசா, காலஞ்சென்ற உதயலிங்கம், கிருபானந்தம், லதா, தனோ, ரஞ்சி, பாலராம், கருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுலன், சிந்துஜா, நர்மதா, சாரங்கன், சரவணன், பிரசன்னா, மதுமிதா, அயோனா, ராகுல், அபிமன்யு, அர்ஜுன், அர்ச்சனா, அஞ்சலி, விஷ்ணு, விக்ரம், விஷால், மீனாட்சி, வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இஷானி, மாலிக்கா, ஓவியா, இனியா, ஆன்யா, ஏரோன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |