திரு. சிவஞானம் பரமநாதன் ( Father of JHC ThamilSelvan, ThamilVaanan & ThamilVenthan)

திரு சிவஞானம் பரமநாதன்

(Retired Senior Pharmacist, Jaffna, Colombo, Maldives & Baharain

நிறுவுநர்- தமிழ்த்தாய் மன்றம்- கனடா)

பிறப்பு : 14 நவம்பர் 1936 — இறப்பு : 16 நவம்பர் 2017

Father of JHC old boys, ThamilSelvan, ThamilVaanan & ThamilVenthan has passed away on Friday, November 16. 

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பரமநாதன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தமிழ்ச்செல்வன், Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், செல்வரத்தினம் மற்றும் புவனேஸ்வரி, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சாந்தி, கெளரி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி(பிரித்தானியா), தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, அபிராம், கவின், பிரவீன், அரவின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/11/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/11/2017, 11:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada 
தொடர்புகளுக்கு
நவமணி(மனைவி) — கனடா
தொலைபேசி: +12898591539
செல்வன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165270476
வாணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15195623110
வேந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166590029
செல்வி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472429040
தங்கம்(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774480241

 

Source: http://www.kallarai.com/ta/obituary-20171117216805.html

Posted Under