திரு கந்தையா சண்முகநாதன் – யாழ் இந்துவின் மூத்த மைந்தன் /முன்னாள் அரச அதிபர் யாழ்ப்பாணம் ( யாழ் இந்துவின் மைந்தர்கள் அனுசன் , ஜனகனின் தந்தை )

திரு கந்தையா சண்முகநாதன் – யாழ் இந்துவின் மூத்த மைந்தன் /மிகப்பெரிய பங்காளன் முன்னாள்அ ரசஅதிபர் யாழ்ப்பாணம் ( யாழ் இந்துவின் மைந்தர்கள் அனுசன் , ஜனகனின் தந்தை )

மண்ணில் : 18 நவம்பர் 1941           விண்ணில் : 1 பெப்ரவரி 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா(ஆசிரியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரி. எஸ். குமாரசாமி(முன்னாள் வர்த்தகர்- யாழ். திருநெல்வேலி தெற்கு, கந்தர்மடம்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுகன்யா, தாரணி, அனுஷன், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பத்மநாதன், ரகுநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், சபாநாதன், கமலநாதன், காலஞ்சென்ற யோகநாதன், ரவீந்திரநாதன், கலாரஞ்சனி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சேந்தன், குகபாலன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நாகரத்தினம், கமலாம்பாள், பராசக்தி, பத்மாவதி, தர்மராணி, கலையரசி, அனுஷியா, காலஞ்சென்ற நடேசபிள்ளை, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கருணாதேவி, காலஞ்சென்ற மனோரஞ்சனாதேவி, நிர்மலாதேவி, விஜயகுமார், அகிலேஸ்வரன், சுகுனாதேவி, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், நிலாந்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பூபாலராஜா, சிவராஜா, கதிர்காமநாதன், சிறீஈஸ்வரி, நிருபா, வேணுகோபால், வசுமதி, வசந்தா, கிரிதரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,வசீகரன், வாகீஷ், மாயா, ஜனனி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kandiah Sanmuganathan was born in Jaffna, lived in United States of America and passed away peacefully on February 01, 2018.Beloved son of late Mr Kandiah(Teacher)  and Maheswary, Son-in-law of Ex. Businessman late Mr T.S. Kumarasamy and Kanagammah.Beloved husband of Supathiradevy.Loving father of Suganya, Tharani, Anusaan and Janagan.Caring father-in-law of Senthan, Kugabalan and Thuvaraka.Loving grand father of Vaseekaran, Vagees, Maya and Janani.Brother of Pathmanathan, Ragunathan, Late Mr Jeganathan, Sabanathan, Kamalanathan, Late  Mr Yoganathan,  Raveendranathan, Kalaranjani and Sithamparanathan.Brother-in-Law of Nagaratnam, Kamalambal, Parasakthy, Pathmavathy, Tharmarany, Kalaiyarasi, Anushiya, Late Mr Nadesapillai, Sasikala, Karunadevi, Late Mrs Manoranjanadevi, Nirmaladevi, Vijayakumar, Akileswaran, Sugunadevi, Jegatheeswaran, Yogeswaran, Nilanthinidevi.Cousin of Poobalarajah, Sivarajah, Kathirgamanathan, Sreeswary, Niruba, Venugopal, Vasumathy, Vasantha, Kiritharan.

Details of the funeral arrangement would be notified later.

All relatives and friends are requested to accept this notification.

This notice is provided for Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தொடர்புகளுக்கு
அனுஷன், துவாரகா — கனடா
செல்லிடப்பேசி: +16477710075
சுகன்யா, சேந்தன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19494784265
தாரணி, குகபாலன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12016681654
கலாரஞ்சினி — கனடா
தொலைபேசி: +14164285720
ஜெகதீஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14164640270

Source:  நன்றி லங்காசிறி இணையதளம் http://www.kallarai.com/ta/obituary-20180203217445.html 

Posted Under