யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் சதாசிவம் அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுகுமாரி(பிரான்ஸ்), சிவநாதன்(Raoul), சிவகுமார், ஜெயகுமாரி, ரணேஸ்குமார், ராஜீவன், சஞ்சீவன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி, வீரசிங்கம், குலசேகரம்பிள்ளை(நாகராசா), சண்முகநாதன் மற்றும் விநாயகமூர்த்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கருணாநந்தன்(பிரான்ஸ்), சுதர்சினி, மாலினி, குகனேசலிங்கம், பிரதீபா, சுலக்ஷனா, பாலகெளசல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மதியாபரணம், கனகம்மா, பாக்கியம், சறோஜினி, பவளராணி மற்றும் கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவபாதசுந்தரம் மற்றும் கார்த்திகேசு, விநாயகமூர்த்தி, யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன்(Tam), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜானகி, நகுலாம்பிகை, காலஞ்சென்ற வான்மதி, தியாகராஜா, பவானி, ராமச்சந்திரன், அரபான், காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,ஜனனி, நிலானி, சிவானி, சோபிகா, சோமியா, சோபியன், சாயீசன், பவஜீவன், நெவின், கியானா, ரபிஷா, ருக்ஷன், கஜிந்தன், ஜீவந்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,சாம் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |