திரு இரங்கநாதன் சிவநேசன் (யாழ். இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர்)

திரு இரங்கநாதன் சிவநேசன்

யாழ். இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர்

மலர்வு : 2 செப்ரெம்பர் 1931 —  உதிர்வு : 25 டிசெம்பர் 2017

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரங்கநாதன் சிவநேசன் அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

இவர் நைஜீரியா பவுச்சிமா மாநிலத்தில் ஆசிரியராகவும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரராகவும், யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் இராசாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிதம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி(பாலா) அவரக்ளின் அன்புக் கணவரும்,

துளசிதாஸ், சாய்பிரகலாதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜாஸ்பேல், கேற் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிறேஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/12/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508 
கிரியை
திகதி: சனிக்கிழமை 30/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +1905-305-8508 
தகனம்
திகதி: சனிக்கிழமை 30/12/2017, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479644643
சாய் கிருஸ்ணா — கனடா
செல்லிடப்பேசி: +14165459372
துரை, கமலா — கனடா
செல்லிடப்பேசி: +19059441611

Source:  நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20171227217132.html)

Posted Under