திருமதி நாகம்மா தர்மரட்ணம்
யாழ் இந்துவின் மைந்தன் மகாதயாவின் (1980 பிரிவு ) அன்னை
பிறப்பு : 2 ஏப்ரல் 1934 — இறப்பு : 27 டிசெம்பர் 2017
யாழ். அல்வாய் தெற்கு மோட்டஞ்சீமாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா தர்மரட்ணம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், அல்வாய் வடக்கு நாவலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மரட்ணம் மயில்வாகனம்(அரசாங்க அதிபர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும், தயாநிதி(கனடா), தயாஜோதி(கனடா), ஜெயதயா(கனடா), தயாராணி(கனடா), தயாதேவி(கனடா), மகாதயா(கனடா), யோகதயா(லண்டன்), காலஞ்சென்றவர்களான தயாரதி, ஸ்ரீதயா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நகுலேஸ்வரி தில்லையம்பலம்(அல்வாய்) அவர்களின் அன்புச் சகோதரியும், கணேஷ்வரர், துரைராஜா, கிருஷ்ணபிள்ளை, நவரட்ணராஜா, சோதிலிங்கம், சாந்தகுமார், நமசிவாயசிவம், சிறிகரன், அருந்ததி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுமதி தசரதன், சாந்தி கீதகுமார், வசந்தினி பரமானந்தம், வினோதினி பேரின்பநேசன், தயாபரன், தயாநாதன், சுகந்தினி தர்மகுலசிங்கம், அமிர்தவர்ஷினி வேணுகோபால், கமலநாதன், திவ்வியநாதன், சியாமினி கணேஷலிங்கம், கவிதா சத்தியமேதர், பிரவீணா, பத்ம சுதர்சன், லவோஜீவ், தனூஷன், விதுஷன், லக்ஷன், அனுஜன், அகிஷன், அஜீவன், ஜதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அஷாத், ஹரிஸ், அஷ்வினி, அக்ஷிதா, அனோஜா, கபிஷா, தனூஷன், தக்ஷியா, கம்ஷிகா, நிரோஜன், கஜீவன், பிரவிந், தனிக்கா, கேசிகா, தனூஷா, லக்ஷியா, பிறேசிகா, அபிராமி, பிரியங்கா, விதூஷன், துவாரகா, பிரணவன், நிலானிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20171228217148.html)