திருமதி நாகபூரணி கனகசிங்கம் ( யாழ் இந்துவின் மைந்தர்கள் விஷ்னுமோகன் சகோதர்களின் அன்னை )
பிறப்பு : 23 யூன் 1928 — இறப்பு : 7 சனவரி 2018
யாழ். கோப்பாய் பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூரணி கனகசிங்கம் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் கந்தையா, பராசக்தி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மயில்வாகனம், கந்தையா பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சுகிர்தமலர் மயில்வாகனம், பத்மாவதி பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற காராளசிங்கம் கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், விஷ்னுமோகன், கோகுலகாந்தன், வரதராஜன், முரளிதரன், சுசீந்திரன், சத்தியவள்ளி ஆகியோரின் அன்புத் தாயாரும், தேவராணி(பபி), Phoebe ஜெபகுமாரி, விஜயஞானம்(மோகனா), கேசவவதனி(துளசி), ஷாந்தினி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரஷாந்தன்(Shano)- Tanya, பவித்ரா- சாஹிர்(Saher), பிரசீதா(சீதா)- ஸ்ரீஹரன், கார்த்திக்- சில்வியா, பிரஷாந்தி- சித்தார்த், பிரதீபன், கோபிகா, கஜந்த், கெளசல்யா, குணாத்மன், செளமியா, பிரணவி, பிரசன்னா ஆகியோரின் அன்புப் பாட்டியும், மாயா மோகன், நியா மோகன், நெவின் ஸ்ரீகரன், நைலா ஸ்ரீகரன்,கஜந்த் கோபிகா தம்பதிகளின் இரட்டை பிள்ளைகள் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mrs.Nagapoorani Kanagasingam born in Old Road Kopay, lived in Canada passed away peacefully on 07th January 2018. Beloved daughter of late Swaminathar Kandiah, Parasakthy Kandiah. Loving sister of late Mailvaganam, late Balasingam. Sister- in- law of late Sugirthamalar Mailvaganam, Pathmavathi Balasingam. Beloved wife of late Mr Karalasingham Kanagasingam. Loving mother of Vishnu Mohan, Kokulakanthan, Varatharajan, Muralitharan, Suseenthiran, Sathiyavallie. Mother- in- law of Dhevarani(Bubby), Phoebe Jebakumari, Wijayagnanam(Mohana), Kesavavathany(Thulasi), Shanthini, Premkumar. Grand mother of Prashanthan(Shano)- Tanya, Bavidra- Saher, Praseetha(Seetha)- Sriharan, Karthik- Sylvia, Prashanthi- Siddharth, Piradeepan, Kopika, Kajanth, Kausaliya, Kunathman, Saumeya, Pranavie, Prassanna. Great grand mother of Maya Mohan, Niya Mohan, Nevin Sriharan, Nylah Sriharan and New Born Twin boys of Kajanth Kopika. This notice is provided for all family and friends. |
தகவல் |
குடும்பத்தினர் |
Source: நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20180108217226.html)