திருமதி அலமேல்அம்மா சுப்பிரமணியம் – யாழ் இந்து முன்னாள் சமூகவியல் ஆசிரியர் திரு சண்முகராசா ( யாழ் இந்து கல்லுரிச் சங்கம் கனடாவின் நடப்புவருட புரவலர் -patron) அவர்களின் தாயார்
பிறப்பு : 9 டிசெம்பர் 1920 — இறப்பு : 18 மே 2018
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அலமேல்அம்மா சுப்பிரமணியம் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தச்செட்டியார், நாகம்மாள் தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பு அவர்களின் அன்பு மனைவியும், பாக்கியலட்சுமி(இலங்கை), சண்முகராசா(கனடா), சிவப்பிரகாசம்(ஜெர்மனி), பத்மாவதி(பிரான்ஸ்), இராசநாயகம்(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற உமாவதி, யோகேஸ்வரி(ஜெர்மனி), லலிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுந்தரலிங்கம்(இலங்கை), ஞானமலர்(கனடா), சாந்தி(ஜெர்மனி), காலஞ்சென்ற கருணாநந்தன், கிரிசா(கனடா), மனோகரன்(கனடா), காலஞ்சென்ற தயா, சுசில்குமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ரவிச்சந்திரன்(இலங்கை), அரவிந்தன்(இந்தியா), சுமதி(ஜெர்மனி), சிறிராம்(லண்டன்), யாழினி(லண்டன்), நிலானி(லண்டன்), சொரூபன்(கனடா), ரேக்கா(ஜெர்மனி), கவிதா(நோர்வே), அனோஜா(சிங்கப்பூர்), காண்டீபன்(பிரான்ஸ்), டக்ஸினி(கனடா), சஜீவ்(கனடா), பிரவினா(சுவிஸ்), ரமணன்(கனடா), ஐெயஜீவன்(ஜெர்மனி), ஸ்டீபன்(ஜெர்மனி), அனந்தன்(நோர்வே), அனோஜன்(நோர்வே), ஜொனத்தன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிரிவின் துயரத்தில் வாடும் குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||
|
Source: நன்றி லங்காசிறி இணையதளம் (http://www.kallarai.com/ta/obituary-20180520218166.html)