Archives

மரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்

அன்னை மடியில் (17 FEB 1965) இறைவன் அடியில் (25 APR 2020) யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் [more...]

மரண அறிவித்தல் – திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் [more...]

மரண அறிவித்தல் – திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,  தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். [more...]

மரண அறிவித்தல் – திரு துரையப்பா சிவராசகுமரேசன்

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவராசகுமரேசன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், [more...]