தரம் 08 மாணவர்களுக்கான திறன் வகுப்பறைகள்

கல்லூரி அதிபரின் கோரிக்கையின்படி தரம் 08 மாணவர்களுக்கான திறன் வகுப்பறைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா மற்றும் தரம் 08 பெற்றோர்களினது நிதிப்பங்களிப்புக்களுடன் நிறுவப்பட்டு, சனவரி 22, 2021 ஆம் திகதி அன்று தரம் 8 பெற்றோர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

The Project of Pleasant Classrooms with Smartboards for Grade – 08 was funded by Jaffna Hindu College Association Canada – 2020 and also with the contribution of the parents of grade – 08 students on the request of principal. These innovated classrooms were declared open by the parents of Grade – 08 on 22nd January 2021.

JHC Grade 08 Smart & Pleasant Classrooms