Project Ooruni (ஊருணி)

வணக்கம்

யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா நடாத்தும் தமிழ் மாணவர் உதவித் திட்ட தகவல் அமர்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்வில் இதுவரை காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்படும்.

இடம்:  Delta Academy, 1160, Birchmount Road, Unit 1B, Scarborough, ON, M1P 2B9

காலம்: ஆனி 23, 2019 ஞாயிற்றுக்கிழமை

காலை 9:00 – 11:30 

இந்நிகழ்வில் ஸ்கைப் (Skype) வழியாக இலங்கையில் உள்ள எங்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம். இந்த நிகழ்விற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைத்து வருமாறு அன்புடன்  வேண்டுகின்றோம்.

ஊருணி செயல் திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை இத்துடன் இணைக்கப்பட்ட சிற்றேடு மூலம் அறிந்து கொள்ளலாம்.

அனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Hello Everyone,

JHCA Canada’s subcommittee for Tamil Students Assistance (TSA) is hosting an event to update the progress of the Tamil Students Assistance Program, Project Ooruni (ஊருணி) as well as review the program and provide information.

The event will be held on Sunday, June 23, 2019 at Delta Academy, 1160 Birchmount Road, Unit 1B, Scarborough ON M1P 2B9. The event will start at 9.00 am and is expected to end at 11.30 am.

Please find the attached event invitation and the Project Ooruni brochure.

Please open the link below to view 2 minutes video clip about the TSA-Ooruni Projects:

https://youtu.be/nLZM1DzISVo