In response to the COVID –19 pandemic , all the events of the JHCAC have been postponed until further notice.
கொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா வின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020 ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020 ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:
தலைவர் : ரவீந்திரன் கனகரத்தினம்
உப தலைவர் : வைகுந்தராசா நடராசா
செயலாளர் : குகதாசன் சாரங்கபாணி
உப செயலாளர் : சுதர்சன் ஸ்ரீநிவாசன்
பொருளாளர் : மதியழகன் ராஜகோபால்
உப பொருளாளர் : சுபோஷன் தேவராஜா
இணைய மேலாண்மை : சேயோன் பாலசுந்தரம்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் :
அரவிந்தன் சதானந்தன்
கணேசபிள்ளை சோமசுந்தரம்
கனகவரதா கனகரத்தினம்
கிருஷ்ணானந்தன் ரட்னசிங்கம்
கேசவன் கனகராஜா
சாந்திபூசன் ஜெயபாலன்
சிவகுமாரன் குணரட்னம்
ரூபன் சிவனடியான்
வசந்தகுமார் வேல்முருகு
வாகீசன் மதியாபரணம்
விலோஷனன் சிவதர்மன்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.
நேர்மையுடன்
குகதாசன் சாரங்கபாணி
செயலாளர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா