மரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father)

மரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி
former jhca Canada Secretary’s father

 

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பா கந்தசாமி அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றீற்றா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. யசித்தா(பிரித்தானியா), ரவீந்திரா(Engineer- கனடா), Dr. யமுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரன் டீ மடொன்சா(IT Consultant- பிரித்தானியா), சித்திரா(கனடா), டயன்(Engineer- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனன், யெயந்தன், சரணியா, கவின், றெக்சானா, றீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: Dr. ஜசிந்தா- மகள்

தொடர்புகளுக்கு
Dr. யசித்தா Mobile : +94712819747 ரவீந்திரா Mobile : +14162300360

https://www.ripbook.com/62637764/notice/100735?ref=ls_d_obituary

Posted Under